|
ஒடுப்பறை விழா - 2-வது ஞாயிறு - தை 2011
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தான ஒடுப்பறை
நாகரம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத இரண்டாவது ஞாயிற்று கிழமையும் இரணியல் கீழத்தெரு
செட்டு சமுதாய அன்பர்களால் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட
துவக்கத்தில் தை மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமையான 23-01-2011 அன்று ஒடுப்பறை நாகரம்மன்
கோவிலில் மதியம் 1:30 மணி அளவில் சிறப்பு பூஜையும், மதியம் 2:15 மணி அளவில் அன்னதானமும் மிக
சிறப்பாக நடைபெற்றது.









மேற்க்குறிப்பிட்ட சிறப்பு பூஜையும், அன்னதானமும் இனி ஒவ்வொரு தமிழ் மாத இரண்டாவது
ஞாயிற்று கிழமையும் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாயத்தால் நடத்த பட இருக்கிறது. இந்த விழாவை
நடத்த விரும்பும் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய அன்பர்கள் ஸ்ரீ. சி. ர. வி. தேவஸ்தான தலைவர்
; திரு . C. விஜயகுமார் ( Mobile : 9443426489 ) அல்லது ஸ்ரீ. சி. ர. வி. தேவஸ்தான செயலாளர்
திரு. N. சிவசுப்பிரமணியபிள்ளை ( Mobile : 9489817695 ) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறோம்
Back |