காவடி கெட்டு விழா - 2011

 

                          1186-ம் வருட காவடி   கெட்டு   விழாவானது    பிப்ரவரி  9,  2011   புதன்கிழமை   அன்று  நடைபெற்றது.

            இதற்காக     இரண்டு    காவடிகள்   பிப்ரவரி   6,   2011   அன்று    இரணியல்   கீழத்தெரு    ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்  

            கோவிலில்    மூன்று    நாள்   பூஜைக்காக   வைக்கப்பட்டது.     அன்று    காலையில்    இரு    காவடிகளும்      காவடி 

            முருகனால்   ஆற்றுக்கு    எடுத்து    செல்லப்பட்டு நீராட்டப்பட்டு,   பின்னர்   கோவிலுக்கு   கொண்டு   வரப்பட்டது. 

            பின்னர் மூன்று நாள்கள்   காலையும் , மாலையும் காவடிகளுக்கு தீபாராதானை காட்டப்பட்டது.

 

 2-ம்  நாள் பூஜை 

  3-ம் நாள் பூஜை

Back

 

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்