|
அன்னாபிஷேக விழா - 2018
நமது ஒடுப்பறை நாகரம்மன் சன்னதியில் அருகேயுள்ள தியான மண்டபத்தில் அமைந்துள்ள
தியானேஸ்வரருக்கு 4-வது வருட அன்னபிஷேக விழா பெளர்ணமி நாளான புதன்கிழமை 24.10.18 அன்று
மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. 7 விதமான ( கங்கை நீர், முக்கடல் நீர், மஞ்சள், பால், பன்னிர், சந்தனம்)
அபிஷேகப் பொருட்கள் மற்றும் பலவிதமான மலர்கள் கொண்டு அபிஷேகமும் பின்னர் அன்னத்தால் சிறப்பு
அபிஷேகமும் நடைபெற்றது. பெருவாரியான நமது சமுதாய மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு
விழாவினை சிறப்பித்து, சிவனருள் பெற்று சென்றார்கள்
தியானேஸ்வரர் விழா அழைப்பிதழ்
Back
|