|
ஆடி
வெள்ளி
- 2014
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில்,
இந்த வருடம் ஆடி
மாதம் வெள்ளிகிழமை மீனாட்சி அம்மன் மற்றும் முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற
இருக்கிறது.
இவ்விழாவினை முத்தாரம்மன் கோவில் விழா
குழுவினர் சமுதாய நிர்வாகிகளுடன் இணைந்து
நடத்துகின்றனர். இவ்விழாவானது இம்மாதம் (08.08.2014)
வெள்ளிகிழமை, அன்று நடைபெற
இருக்கிறது.
விழா நிகழ்ச்சி நிரல் கீழே தரப்பட்டுள்ளது.
அபிஷேகத்திற்குரிய பால், தயிர், எண்ணெய், பூ, எலுமிச்சை பழம், பன்னீர், முதலிய பூஜை
பொருட்கள் கொண்டு வருபவர்கள்
காலை 7:00 மணிக்கு முன்னால் கோவிலில் ஒப்படைக்குமாறு
கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
|
நேரம் |
நிகழ்ச்சி |
|
காலை 7.00 மணி |
அபிஷேகம் - பிள்ளையார் கோவில் |
|
காலை 8:00 மணி |
அபிஷேகம் - முத்தாரம்மன் கோவில் |
|
காலை 9:00 மணி |
தீபாராதனை |
|
காலை 10: 00 மணி |
பஜனை |
|
காலை 11:20 மணி |
பொங்காலை |
|
மதியம் 12:30 மணி |
உச்ச கால தீபாராதனை |
|
பகல் 1:00 மணி |
அன்னதானம் |
|
மாலை 5:30 மணி |
பிரதோஷ அபிஷேகம் |
|
மாலை 6:15 ம்ணி |
பிரதோஷ தீபாராதனை |
|
மாலை 6:30 மணி |
செண்டை மேளம் |
|
மாலை 7:00 மணி |
அம்மன் அலங்காரம் நடைபெறும் |
|
இரவு 9:00 மணி |
மகா தீபாராதனை |
இவ்விழாவிற்கு குடும்பத்துடன் வந்து கலந்து அம்மன் அருள் பெற்று
செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவண் முத்தாரம்மன் விழா குழுவினர்
கீழத்தெரு, இரணியல்Back
|