|
சித்திர புத்திர நயினார் நோன்பு
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவில் முத்தாரம்மன் கோவிலில்
வருகின்ற ஏப்ரல் 18, 2011 திங்கள்கிழமை அன்று சித்திர புத்திர நயினார் நோன்பு விழா முன்பதிவு போல
மிக சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது. அன்றைய தினம் காலை மணி 9.05 - க்கு மேல்
சிறப்பு தீபாராதனையும், பின்னர் புத்தகம் வாசித்தலும் நடைபெற இருக்கின்றது. அதற்கு நம் சமுதாய
மக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்து இறைவனருள் பெற்று செல்லுமாறு அன்புடன்
அழைக்கிறோம்.
Back
|