திருக்கார்த்திகை சிறப்பு - 2011-அழைப்பிதழ்

                           நமது   ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவிலில் வருகின்ற  2011 டிசம்பர்  8-ம்  தியதி  வியாழ  கிழமை  அன்று

            திருக்கார்த்திகை  தீபத்திருவிழா  மிக  சிறப்பாக   கொண்டாடப்பட இருக்கிறது.    

                           நமது   ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்   கோவிலில்    நவம்பர்  17   2011   முதல்   கார்த்திகை   சிறப்பு   சமுதாய

             உறுப்பினர்களால்    நடத்தப்பட்டு    வருகிறது.    குறிப்பிட்ட    நாட்களில்   ( திருமண நாள்,  பிறந்த நாள் )    நடத்த 

             விரும்பும்   சமுதாய   உறுப்பினர்கள்  சமுதாய   அலுவலகத்திலோ  அல்லது   ஸ்ரீ. சி. ர. வி. தேவஸ்தான  மற்றும்

             சமுதாய    தலைவர்     திரு. C.  விஜயகுமார்  (  Mobile : 9443426489  )    அல்லது    கார்த்திகை    சிறப்பு     குழு 

             உறுப்பினர்கள்   திரு. S. குற்றாலம் பிள்ளை  ( Mobile : 9994324701 )  மற்றும்  திரு. K. மாதவன் பிள்ளை 

             ( Mobile : 9994291589 )  ஆகியோரை   தொடர்பு   கொண்டு   தெரிவிக்குமாறு   அன்புடன்   கேட்டு   கொள்கிறோம்.

 

                                                                              கார்த்திகை சிறப்பு - 2011 - அழைப்பிதழ்     

 

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்