|
3-02-2014 |
காலை 7:00 மணி |
காவடி பூஜையில் வைக்கப்படும். மூன்று நாட்கள் தினமும் காலையும், மாலையும் பூஜை நடைபெறும். |
|
5-02-2014 |
மாலை 6:30 மணி |
நாதஸ்வர மேளம் நடைபெறும். |
|
5-02-2014 |
இரவு 8:30 மணி |
காவடி பூஜை நடைபெறும். |
|
5-02-2014 |
இரவு
10:30 மணி |
கறிக்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். |
|
6-02-2014 |
காலை 3:30 மணி |
காவடியை ஆற்றுக்கு கொண்டு சென்று நீராட்டும் நிகழ்ச்சி. |
|
6-02-2014 |
காலை 3:45 மணி |
காவடிக்கு எண்ணெய் எடுக்க செல்லுதல். |
|
6-02-2014 |
காலை 5:30 மணி |
காவடி கலசத்தில் எண்ணெய் அடைத்தல். |
|
6-02-2014 |
காலை 6:00 மணி |
காவடி அலங்காரம் நடைபெறும். |
|
6-02-2014 |
காலை 8:00 மணி |
காவடி அலங்கார தீபாராதனை நடைபெறும். |
|
6-02-2014 |
காலை 8:15 மணி |
காவடி பவனி புறப்படுதல். |
|
6-02-2014 |
மதியம் 12:15 மணி |
காவடி பவனி முடிந்து காவடி கோவிலில் இறக்கப்படும். |
|
6-02-2014 |
மதியம் 12:30 மணி |
அன்னம் படைத்து காவடிக்கு தீபாராதனை நடத்தப்படும். |
|
6-02-2014 |
மதியம்
01:00 மணி |
அன்னதானம் (கஞ்சி தர்மம்) நடைபெறும். |
|
6-02-2014 |
மாலை 5:30 மணி |
காவடி பூஜை மற்றும் காவடி பவனி |
| 6-02-2014 |
மாலை 6:00 மணி |
திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக காவடி புறப்படும். |
| 7-02-2014 |
காலை 10:00 மணி |
காவடி சமூகரெங்கபுரம் சென்றடையும். அங்கே மதியம் 12:30 மணி அளவில்
காவடி பூஜை முடிந்து கஞ்சிதர்மம் நடைபெறும் |
| 8-02-2014 |
இரவு 11:00 மணி |
கல்லாற்றில் வைத்து காவடிக்கு பஞ்சாமிர்தம் வைத்து பூஜை செய்து காவடி முருகனால் திருச்செந்தூருக்கு எடுத்து செல்லப்படும். |
| 10-02-2014 |
காலை 9:00 மணி |
காவடிக்கு பூ அலங்காரம் செய்து இ.கீ.செ.ச. சத்திரத்தில் இருந்து கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு காவடியில் உள்ள எண்ணெயை கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும். |
|
10-02-2014 |
மதியம் 12:00 மணி |
இ.கீ.செ.ச. சத்திரத்தில்
வைத்து இடும்பன் பூஜை நடைபெறும் |
|
10-02-2014 |
மதியம் 12:15 மணி |
இ.கீ.செ.ச சத்திரத்தில் வைத்து அன்னதானம் நடைபெறும். |
மேற்கூறிய இவ்விழாக்களுக்கு நமது சமுதாய மக்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாது
வருகை தந்து விழாவினை சிறப்பித்து முருகனருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இக்காவடிகெட்டு விழாவிற்கு சமுதாய உறுப்பினர்கள் அனைவரும் காவடி வகைக்கு Rs.250/- மற்றும்
மேற்கூறிய அன்னதானங்களுக்கு தங்களால் இயன்ற பொருளுதவியும், பண உதவியும் தந்து விழாவினை
சிறப்பித்து செந்திலாண்டவர் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு : காவடிகெட்டு மற்றும் அன்னதானத்திற்கு பண உதவி செய்ய விரும்பும் பக்தர்கள் M.O அல்லது
"EKK Annadhana kuzhu" என்ற பெயரில் வரைவோலை / காசோலை எடுத்து
செயலாளர்,
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்,
கீழத்தெரு, இரணியல்,
நெய்யூர் அஞ்சல் - 629802
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
குறிப்பு 2: மேற்கூறிய நிகழ்ச்சி நிரலில் நேரம் மாறுதலுக்குட்பட்டது.