|
காவடி கெட்டு - 1st Mar 2017
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் 2017 ,மார்ச் மாதம்
1-ம் நாள், புதன்கிழமை காவடிகெட்டு விழா மிக விமரிசையாக கொண்டாடபட்டது. அதன் விவரம் வருமாறு
கோவில் அலங்காரம்
காவடிகெட்டு - முதல் நாள் பூஜை - 26.02.2017
ராஜமேளம் - 28.02.2017
காவடிகெட்டு - மூன்றாம் நாள் பூஜை - 28.02.2017
கறிக்காய் வெட்டும் நிகழ்ச்சி - 28.02.2017
காவடி கலசத்தில் எண்ணெய் அடைத்தல் - 01.03.2017
காவடி பவனி - 01.03.2017
காவடிகெட்டு - மாலை திருச்செந்தூர் புறப்படுதல்
பாதயாத்திரை -
இடும்பன் பூஜை - 05.03.2017
அன்னதானம் - திருச்செந்தூர் - 05.03.2017
Back
|