காவடி கெட்டு - 18 FEB 2010

                                                   இரணியல்    மற்றும்   அதன்    சுற்றுவட்டாரங்களில்    உள்ள   கோவில்களில்   ஆண்டுதோறும் 

                  மாசி   மாதம்   காவடி   கெட்டு   என்னும்   விழா   மிக   சிறப்பாக   கொண்டாடப்படுகிறது.    ஒவ்வொரு   ஊரில்

                  இருந்தும்,   சமுதாயங்களிலிருந்தும்  எண்ணெய்    காவடி   எடுத்து   திருச்செந்தூருக்கு   பாத  யாத்திரையாக

                  கொண்டு     சென்று     திருச்செந்தூர்   முருக    பெருமானுக்கு   அந்த    எண்ணெய்யை    கொண்டு  அபிஷேகம்

                  செய்யப்படுகிறது. 

                                                    ஒவ்வொரு   ஆண்டும்   கார்த்திகை   மாதம்   கடைசி   வெள்ளி   கிழமையன்று   ஸ்ரீசிங்க  ரட்சக

                  விநாயகர்   கோவிலில்   வைத்து   திருவுளச்சீட்டு   முறையில்   இரண்டு    காவடி    முருகன்   தேர்ந்தெடுக்கப்

                   படுகின்றனர்.      காவடி      எடுப்பதற்கு      விருப்பம்      உள்ள      அங்கத்தினர்கள்      முன்கூட்டியே     விருப்பம்

                   தெரிவித்தால்   அவர்களுக்கு   நிர்வாகத்தால்   முன்னுரிமை   வழங்கப்படும்.

                                              2010-ம்    ஆண்டு    நமது    ஸ்ரீ.சி.ர.வி.   கோவிலில்     தேர்ந்தெடுக்கப்பட்ட    காவடி     முருகன் 

                                                                                                                                                               

                                                திரு. A.வேலாயுதன் பிள்ளை                                                                   செல்வன்.S.அருண்குமார்  

                                                                       இரணியல்                                                                                                          இரணியல்.

காவடி பூஜை

காவடி பவனி - I

காவடி பவனி - II

காவடி பூஜை - அன்னதானம்

திருச்செந்தூர்- 22nd Feb 2010

                                       இரணியல்   கீழத்தெரு   செட்டு   சமுதாய   காவடியை   பாத  யாத்திரையாக   திருச்செந்தூருக்கு

                 கொண்டு    சென்று   5-வது நாள்   திருச்செந்தூர்   முருகன்    கோவிலில்   எண்ணெயை    கொண்டு   அபிஷேகம்

                 செய்யப்படுகிறது.        பின்னர்     திருச்செந்தூரில்    உள்ள    நமது    கீழத்தெரு   செட்டு     சமுதாய     சத்திரத்தில்

                 வைத்து      இடும்பன்     பூஜை      நடத்தப்பட்டது.       அதை     தொடர்ந்து      பண்டாரங்கள்     திருவாசகம்     பாடிய  

                 பின்னர்   அனைவருக்கும்   அன்னதானம்   வழங்கப்பட்டது.

If you unable to see the photos in the above gallery, please click here and install this flash player

 

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்