|
காவடி முருகன் - 2013

1188-ம் (2013) வருட காவடி கெட்டு விழாவிற்காக காவடி முருகனை தேர்ந்தெடுக்கும் குலுக்கல்
14-12-2012 வெள்ளிகிழமை அன்று நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 2 காவடி முருகன்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். காவடி முருகன்கள் பெயர் விவரம் பின்வருமாறு

திரு.S.பொன்னப்பதாஸ் திரு.T. பொன்னப்பதாஸ்
நாகர்கோவில் நாகர்கோவில்
மேலும் இளைஞர் அணியிலிருந்து 2 உறுப்பினர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் வேல்காவடி
முருகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு
R.S.சிவகணேஷ் R. கோகுல்
S/O. G.ரமேஷ் S/O.
K. ரவீந்திரன்
கீழத்தெரு, இரணியல் கீழத்தெரு, இரணியல்
காவடி கெட்டு விழாவானது பிப்ரவரி 16, 2013 சனிகிழமை அன்று நடைபெற உள்ளது. நமது
சமுதாய மக்கள் அனைவரும் தவறாது இவ்விழாவில் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்று செல்லுமாறு
அன்புடன் அழைக்கிறோம்.
Back
|