|
காவடி முருகன் - 2014

1189-ம் (2014) வருட காவடி கெட்டு விழாவிற்காக காவடி முருகனை தேர்ந்தெடுக்கும் குலுக்கல்
20-12-2012 வெள்ளிகிழமை அன்று நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 2 காவடி முருகன்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். காவடி முருகன்கள் பெயர் விவரம் பின்வருமாறு
திரு.K. சதீஷ் திரு.S. சிதம்பரதாணுலிங்கம்
S/o.திரு. N. கார்த்திகேயன் S/o. திரு. P. சிவராமதாஸ்
இரணியல் நாகர்கோவில்
காவடி கெட்டு விழாவானது பிப்ரவரி 6, 2014 வியாழகிழமை அன்று நடைபெற உள்ளது. நமது
சமுதாய மக்கள் அனைவரும் தவறாது இவ்விழாவில் கலந்து கொண்டு கந்த கடவுள் அருள் பெற்று
செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
செட்டு சமுதாய நிர்வாகிகள்,
கீழத்தெரு, இரணியல்.
Back
|