|
காவடி முருகன் - 2019

1194-ம் (2019) -ம் வருடம் நடைபெற இருக்கும் 87-ம் வருட காவடிகெட்டு விழாவிற்காக காவடி
முருகனை தேர்ந்தெடுக்கும் குலுக்கல் 14-12-2018 வெள்ளிகிழமை அன்று நமது இரணியல் கீழத்தெரு
செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 2
காவடிமுருகன் அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காவடிமுருகன் பெயர்
விவரம் பின்வருமாறு
திரு. A.ஸ்ரீனிவாசன் திரு. G. ரமேஷ்
திருவனந்தபுரம் இரணியல்
இந்த வருட காவடிகெட்டு விழாவானது பிப்ரவரி 10, 2019 ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற
உள்ளது. நமது சமுதாய மக்கள் அனைவரும் தவறாது இவ்விழாவில் கலந்து கொண்டு கந்த
கடவுள் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
செட்டு சமுதாய நிர்வாகிகள்,
கீழத்தெரு, இரணியல்.
Back
|