|
காவடி முருகன் - 2020

1195-ம் (2020) - வருடம் நடைபெற இருக்கும் 88-ம் வருட காவடிகெட்டு விழாவிற்காக
காவடிமுருகனை தேர்ந்தெடுக்கும் குலுக்கல் 13-12-2019 வெள்ளிகிழமை (கார்த்திகை மாத கடைசி
வெள்ளிகிழமை) அன்று நமது கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் 2 காவடிமுருகனும் அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காவடிமுருகன்கள் பெயர் விவரம் பின்வருமாறு
திரு. R. ரெஞ்சித் தாணு திரு. R. செல்வபிரசாத்
(S/o. Late. திரு. ராஜகோபால் ) (S/o. திரு. ராஜ்மோகன்)
இரணியல் இரணியல்
இந்த வருட காவடிகெட்டு விழாவானது பிப்ரவரி 28, 2020 வெள்ளிகிழமை அன்று
நடைபெற உள்ளது. நமது சமுதாய மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தவறாது
இவ்விழாவில் கலந்து கொண்டு கந்த கடவுள் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன்
அழைக்கிறோம்.
இவண்,
செட்டு சமுதாய நிர்வாகிகள்,
கீழத்தெரு, இரணியல்.
Back
|