|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2018
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா, கடந்த ஆண்டு டிசம்பர்-ல் நடந்த பொது கூட்ட தீர்மானப்படி இந்த
ஆண்டு மே மாதம் 5-ம் தியதி முதல் 9-ம் தியதி வரை ( சித்திரை 22 முதல் 26 ) ஆகிய தேதிகளில் முத்தாரம்மன்
கமிட்டியும், இளைஞர் அணியும் நிர்வாகம் மற்றும் சமுதாய மக்களுடன் இணைந்து சிறப்பாக நடத்தப்பட
இருக்கின்றது. இக்கொடை விழாவிற்கு சமுதாய மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து
அம்மன் அருள் பெற்று செல்லுமாறு தங்களை விழா குழு சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
1. கொடைவிழா - Information Notice
2. கொடை விழா - அழைப்பிதழ்
Back
|