முத்தாரம்மன் கோவில் சிறப்பு வழிபாடு- 2014

                                நமது   இரணியல்   கீழத்தெரு   செட்டு  சமுதாய   ஸ்ரீசிங்க   ரட்சக  விநாயகர்   கோவிலில்   அமைந்துள்ள

               முத்தாரம்மன்   கோவிலில்   கொடைவிழா - சிறப்பு வழிபாடு  2   நாட்கள்   மே  மாதம்  12-  மற்றும்  13-ம்  தேதி  மிக  

               சிறப்பாக   நடைபெற்றது.     அச்சிறப்பு    வழிபாட்டு    விழாவிற்காக    நமது   கீழத்தெரு  செட்டு  சமுதாய   மக்கள்

              அனைவரிடமும்  நன்கொடை பெறப்பட்டது.   அதன்  வரவு  செலவு   விவரங்கள்   நமது  இணையதளத்தில்

              வெளியிடப்பட்டுள்ளது. 

1. ரசீது புத்தகம் வரவு

2. வரவு - செலவு விவரங்கள்

 

 சுபம்

இப்படிக்கு

விழா குழுவினர்,

 

Back

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்