|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2015
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா நான்கு நாட்கள் 2015, மே மாதம் 10-ம் தேதி ஞாயிற்று கிழமை
முதல் 2015 , மே மாதம் 13-ம் தேதி புதன்கிழமை வரை மிக விமரிசையாக நடைபெற்றது. அக்கொடை
விழாவிற்காக நமது கீழத்தெரு செட்டு சமுதாய மக்கள் அனைவரிடமும் நன்கொடை பெறப்பட்டது.
அதன் வரவு செலவு விவரங்கள் நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1. ரசீது புத்தகம் வரவு
2. வரவு - செலவு விவரங்கள்
சுபம்
இப்படிக்கு
விழா குழுவினர்,
Back
|