|
கும்பாபிஷேகம் - 2013
தேதி அறிவிப்பு
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய மக்கள் கலந்து கொண்ட பொதுகூட்டம் 07
அக்டோபர் 2012
ஞாயிற்று கிழமையன்று ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானத்தில் வைத்து நடைபெற்றது.
அன்று சமுதாய
மக்கள் அனைவரின் ஒப்புதலோடு நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில்
வருகின்ற 2013 தைமாதம் 9-ம்
தியதி ( 22nd January 2013 ) ரோகிணி நட்சத்திரத்தன்று அஷ்டபந்தன
மகா கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று
ஒருமனதாக தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |