|
கும்பாபிஷேகம் - தொடக்க விழா
பூஜை
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த
தீர்மனிக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேக பணிகள் 100%
முடிவடைந்து நமது
கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக
விநாயகர்
கோவில் அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் ஜனவரி மாதம்
15-ம் தியதி தொடங்கி உள்ளது
. இதன் விவரம்






இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |