|
கும்பாபிஷேகம் - பணிகள் - Dec
2012 வரை
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த
தீர்மனிக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேக
பணிகள் மே மாதம் 2012 தொடங்கப்பட்டு இப்பொழுது 95% பணிகள்
முடிவடைந்து நமது
கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவில் அஷ்ட
பந்தன மகாகும்பாபிஷேகத்திற்கு
தயாராகி
வந்துள்ளது. அதற்காக சிறப்பு பரிகார
பூஜையும் டிசம்பர் 17 2012 -ம் நாள்
தொடங்கி 8 நாட்கள்
நடந்து
முடிவடைந்துள்ளது.
கோபுரங்களுக்கு தங்க வர்ணம் பூசும் பணி முடிவடைந்துள்ளது. இதன் விவரம்
கோவிலின் எழில்மிகு
வெளிப்புறத் தோற்றம்












இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |