|
கும்பாபிஷேகம் -
பணிகள் - Aug 2012 வரை
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
நடத்த தீர்மனிக்கப்பட்டு
கும்பாபிஷேக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இதுவரை
கோபுர பணிகள்
60% முடிவடைந்துள்ளது. மூலஸ்தான விநாயகர் கோபுரம், சிவன் கோவில்
மற்றும் மீனாட்சியம்மன் கோவில்
கோபுர வேலைகள்
விரைவில் நிறைவடைய உள்ளது. அதன் விவரம் வருமாறு.
விநாயகர் கோபுர வேலைகள்

சிவன் கோவில் கோபுர வேலைகள்

மீனாட்சி அம்மன் கோவில் கோபுர வேலைகள்
முகப்பு கோபுர வேலைகள்



இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |