|
கும்பாபிஷேகம் - பணிகள் - July 2012 வரை
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
நடத்த தீர்மனிக்கப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் ஏப்ரல் 26, 2012, வியாழகிழமை அன்று தொடங்கப்பட்டது.
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய தலைவர் திரு. விஜயகுமார் அவர்கள் மூலஸ்தான விநாயகர்
கோபுரத்தை சிறிது இடித்து கும்பாபிஷேக திருப்பணிகளை தொடங்கி வைத்தார். 18 மே 2012, வெள்ளிகிழமை
அன்று கோபுரவேலைக்காக கான்கீரிட் மேல்தளம் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் கோபுர வேலைகள் மிக
வேகமாக நடைபெற்று வருகின்றது. அதன் விவரம் வருமாறு.

இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |