|
கும்பாபிஷேகம் - பணிகள் - Oct 2012 வரை
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
நடத்த தீர்மனிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மிக வேகமாக
நடைபெற்று வருகின்றது. இதுவரை கோபுர பணிகள் 80% முடிவடைந்துள்ளது. மூலஸ்தான விநாயகர்
கோபுரம், சிவன் கோவில் மற்றும் மீனாட்சியம்மன் கோவில் கோபுர வேலைகள் நிறைவடைந்துள்ளது.
கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. கோவில் முகப்பு கோபுரம் அமைக்கும்
பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணியும் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது.
விவரம் வருமாறு.








இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |