|
கும்பாபிஷேகம் - தொடக்க விழா
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் வருகின்ற ஏப்ரல்
மாதம் 26-ம் நாள் புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தொடக்க விழா நடைபெற இருக்கின்றது.
இவ்விழாவிற்கு நமது சமுதாய மக்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன்
அழைக்கிறோம்.
கும்பாபிஷேக தொடக்கவிழா அழைப்பிதழ் 
இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |