மண்டல பூஜை - 2010

                                                                        

                                   27  Dec  2010    திங்கள்  கிழமையன்று    நமது    இரணியல்    கீழத்தெரு   செட்டு    சமுதாய     ஸ்ரீசிங்க

             ரட்சக   விநாயகர்   கோவிலில்   உள்ள   பூத   சாஸ்தா    சன்னதியில்   மண்டல   பூஜை    விழா   மிக   சிறப்பாக

             நடைபெற்றது.     இவ்விழாவிற்காக   சாஸ்தா   கோவிலில்   மலர்   அலங்காரம்   மற்றும்   தீப   விளக்குகளால்

             சாஸ்தா கோவிலை   சுற்றிலும்   ஓளி  அலங்காரம்   செய்யப்பட்டிருந்தது.    இவ்விழாவில்  நமது   இரணியல்   

             ஊர்  மக்கள்   அனைவரும்    கலந்து   கொண்டு அருள்மிகு ஐயப்பன் அருள் பெற்று சென்றனர்.

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்