மண்டல பூஜை - 2018

                                                                        

                                    27   Dec  2018    வியாழகிழமையன்று    நமது    இரணியல்    கீழத்தெரு    செட்டு    சமுதாய     ஸ்ரீசிங்க

             ரட்சக   விநாயகர்   கோவிலில்  உள்ள   பூத  சாஸ்தா   சன்னதியில்   மண்டல   பூஜை   விழா  மிக   சிறப்பாக

             நடைபெற்றது.    இவ்விழாவிற்காக  சாஸ்தா  கோவிலில்  மலர்  அலங்காரம்  மற்றும்  தீப  விளக்குகளால்

             சாஸ்தா  கோவிலை  சுற்றிலும்   மண்  விளக்குகளால்  ஓளி   அலங்காரம்   அழகாக  செய்யப்பட்டிருந்தது.    

             இவ்விழாவில்   நமது   இரணியல்   ஊர்   மக்கள்   அனைவரும்     கலந்து    கொண்டு  அருள்மிகு    ஐயப்பன்

             அருள்  பெற்று சென்றனர். 

Back

[footer.htm]