|
முழுகாப்பு - Feb 2011
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் பிப்ரவரி 14-ம் தேதி திங்கள்
கிழமையன்று விநாயகருக்கு முழுகாப்பு மிக சிறப்பாக செய்யப்பட்டது. பின்னர் திரு. ரவீந்திரன் & கலாவதி
குடும்பத்தினரால் கோவில் ஊழியர்களுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது.
முழுகாப்பு நடத்தியவர் - திரு.ரவீந்திரன் & கலாவதி (Chennai)
Back
|