|
முழுகாப்பு - Jan 2011
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் ஜனவரி 17-ம் தேதி திங்கள்
கிழமையன்று விநாயகருக்கு முழுகாப்பு மிக சிறப்பாக செய்யப்பட்டது. இந்த மாத பிரதோஷமும் இதே
நாளில் வந்ததால் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
முழுகாப்பு நடத்தியவர் - திரு.ஜெகதீசன் (Australia)
(S/o.மகாதேவன் பிள்ளை, இரணியல்)
பிரதோஷம் நடத்தியவர் - திரு.S.சிவராஜ் (Kenya)
Back
|