|
தமிழ் புத்தாண்டு
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் ஏப்ரல் 14, 2011
அன்று சித்திரை மாத தமிழ் புத்தாண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்தினம் இரவு
கோவிலில் முக்கனிகளும் ( மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ), காய்கறிகளும் வைக்கப்பட்டு தமிழ்
புத்தாண்டு அன்று காலை கனி காணும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
நடைபெற்று பக்தர்களுக்கு அக்கனிகளும், காய்கறிகளும் வழங்கப்பட்டது.
Back |