|
வருஷாபிஷேக விழா
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் ஜனவரி 16, 2011
ஞாயிற்று கிழமையன்று வருஷாபிஷேக விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று காலை
முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
| வருஷாபிஷேக பூஜை |
| காலை 6:30 மணி |
: |
கணபதி ஹோமம் |
| காலை 11:00 மணி |
: |
கலச பூஜை |
| மதியம் 12:15 மணி |
: |
கலசாபிஷேகம் |
| மதியம் 1:00 மணி |
: |
தீபாராதனை |
வருஷாபிஷேக விழாவில் நம்பூதிரிகளை கொண்டு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.
முன்னதாக 9 கலசங்களை கொண்டு கலச பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அக்கலசங்களில் உள்ள நீரால்
ஒவ்வொரு சன்னதியிலும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நண்பகல் 1:15 மணியளவில் உச்சகால
தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் நம் சமுதாய மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீசிங்க ரட்சக
விநாயகர் அருள் பெற்று சென்றனர்.
Back
|