|
வருஷாபிஷேக விழா
நமது கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் ஜனவரி 17, 2019 வியாழகிழமை
ரோகிணி நட்சத்திரத்தன்று வருஷாபிஷேக விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று
காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
| வருஷாபிஷேக பூஜை |
| காலை 5:30 மணி |
: |
கணபதி ஹோமம் |
| காலை 9:00 மணி |
: |
கலச பூஜை |
| காலை 10:00 மணி |
: |
கலசாபிஷேகம் |
| காலை 11:30 மணி |
: |
தீபாராதனை |
வருஷாவருஷம் அழைப்பிதழ் - 2019 
வருஷாபிஷேக விழாவில் நம்பூதிரிகளை கொண்டு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.
முன்னதாக 9 கலசங்களை கொண்டு கலசபூஜை நடத்தப்பட்டது. பின்னர் அக்கலசங்களில் உள்ள
நீரால் ஒவ்வொரு சன்னதியிலும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நண்பகல் 1:15 மணியளவில்
உச்சகால தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் நம் சமுதாய மக்கள் கலந்து கொண்டு
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் அருள் பெற்று சென்றனர்.
Back
|