|
விநாயகர் சதுர்த்தி விழா
- 2013
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் செப்டம்பர் 09,
2013
திங்கள்கிழமை
அன்று விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று காலையும், மாலையும் சிறப்பு
பூஜைகள் நடத்தப்பட்டது.
காலை
6:30 மணி அளவில் சிறப்பு கணபதி ஹோமம் ஸ்ரீ.சி.ர.வி.கோவில் அர்ச்சகரால் நடத்தப்பட்டது.
கோவில் முழுவதும்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாலை 6:30 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ.சி.ர.வி.கோவிலில் நடைபெற்றது.

மாலை தீபாராதனைக்கு பிறகு இரவு 8:30 மணி அளவில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

தாமரை, துளசி, வில்வ இலை, செவ்வந்தி, அரளி, ரோஜா, அருகம்புல் மாலை, வாடாமல்லி, முல்லை
ஆகிய மலர்களை கொண்டு புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
Back |