|
Address Book
இந்த இணையதளத்தை பார்வையிடும் நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய உறுப்பினர்கள்
அனைவரும் தங்களது முகவரியை இத்தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
முகவரியை பதிவு செய்யும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது முகவரிக்கு ஒரு User Name & Password - ஐ
தங்களின் விருப்பபடி தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் பதிவு செய்த முகவரி, User Name & Password
குறித்த தகவல்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபட்டு விடும். உங்கள்
முகவரியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் எனில் உங்களது User Name & Password - ஐ Modify
பகுதியில் பயன்படுத்தி Update செய்து கொள்ளலாம். இத்தளத்தில் முகவரி பதிவு செய்வதில் உங்களுக்கு
ஏதாவது Problem இருந்தால் நீங்கள் ssrvderaniel@yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
|