|
காவடிகெட்டு - 2021
முத்தாரம்மன் கோவில் கொடை-2018
புதிய கட்டிடம் - திருச்செந்தூர்
பெளர்ணமி-விளக்கு பூஜை 
கும்பாபிஷேகம் - 2013 சிறப்பு பகுதி
அழைப்பிதழ்கள்- 2021
பிரதோஷம்,சதுர்த்தி,ஆயில்யம் - 2021
ஒடுப்பறை விழா நாட்கள்
|
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகரமான நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இரணியல் என்னும் ஊர் உள்ளது. அவ்வூரில் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், சிவன், மீனாட்சிஅம்மன், பூத சாஸ்தா, பூதத்தான், நாகராஜா, நாகரம்மன், பைரவர், முத்தாரம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
If you are unable to see the Proper web page, please
download and Install
If you are unable to see the Proper Tamil Font, please download
tamil font or tamil.zip and install
|