|
காவடி கெட்டு - 15th Feb 2013
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் 2013 ,பிப்ரவரி
மாதம்
15-ம் நாள் காவடிகெட்டு விழா மிக விமரிசையாக கொண்டாடபட்டது. அதன் விவரம்
வருமாறு
காவடிகெட்டு - மூன்றாம் நாள் பூஜை
காவடிகெட்டு - காவடி
ஆற்றுக்கு செல்லுதல்
காவடி கலசத்தில் எண்ணெய் அடைத்தல்
காவடி அலங்காரம்
காவடி பவனி
காவடிகெட்டு - மாலை திருச்செந்தூர் புறப்படுதல்
வேல்காவடி
Back |