|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2013
மூன்றாவது நாள் - கொடை விழா
நமது இரணியல் கீழத்தெரு
செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில்
அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா
மூன்று நாட்கள் மே மாதம் 13-ம்
தேதி திங்கள் கிழமை முதல்
மே மாதம் 15-ம் தேதி புதன்கிழமை
வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அக்கொடை
விழாவிற்காக நமது
கீழத்தெரு செட்டு சமுதாய மக்கள் அனைவரிடமும் நன்கொடை பெறப்பட்டது.
அதன் வரவு செலவு விவரங்கள்
நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1.
ரசீது புத்தகம் வரவு
2.
வரவு - செலவு விவரங்கள்
சுபம்
இப்படிக்கு
விழா குழுவினர்,
Back |