|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2013
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன்
கோவிலில் கொடைவிழா கடந்த 2006-ம் ஆண்டு
இளைஞர் அணியால் சமுதாயத்தாரோடு
இணைந்து
சிறப்பாக நடத்தப்பட்டது. அதன்
பின்னர் பல்வேறு காரணங்களால் கொடைவிழா
நடத்த
படவில்லை. தற்போது நமது விநாயகர் கோவிலில் மகா
கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை தொடர்ந்து,
முத்தாரம்மன் கோவிலிலும் கொடை விழா நடத்தி
விடலாம் என்று இளைஞர் அணி எடுத்த முயற்சிக்கு
நிர்வாகத்தினரும் அனுமதி அளித்தனர். இதனை
தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதம்
13-05-2013 முதல்
15-05-2013 (சித்திரை மாதம் 30, 31 மற்றும் வைகாசி 1)
ஆகிய தினங்களில் கொடைவிழா நடத்தலாம் என்று
முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கு சமுதாய
மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வருகை
தந்து
அம்மன் அருள் பெற்று செல்லுமாறு தங்களை விழா குழு சார்பாக அன்புடன்
அழைக்கிறோம்.
1. கொடைவிழா
- Information Notice
2.
கொடைவிழா - அழைப்பிதழ்
3. கால்நாட்டு விழா மற்றும் குருதிபூஜை
4.
கொடைவிழா - முதல் நாள் 13.5.2013
5. கொடைவிழா - 2-ம் நாள்
14.5.2013
6.
கொடை விழா - 3-ம் நாள் 15.5.2013
7.
கொடை விழா - வரவு செலவு - 2013
Back |