|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2015
கால்நாட்டு விழா
- 2015
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா
மே மாதம் 10-05-2015 முதல் 13-05-2015 (சித்திரை மாதம்
27 முதல் 30
வரை) ஆகிய தினங்களில் நடைபெற
இருக்கிறது. அதற்கு தொடக்கவிழாவாக கால்நாட்டு
விழா மே
மாதம்
1-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
காலை 8:00 மணி முதல்
9:00 மணிக்கு
உள்ளாக இவ்விழா
சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சமுதாய நிர்வாகிகளும்,
விழா குழுவினரும், சமுதாய மக்களும்
கலந்து
கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Back |