|
பெளர்ணமி திருவிளக்கு பூஜை
- 14
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் முத்தாரம்மன் கோவில் கொடை
விழா முடிந்து 41-வது நாள் விழாவன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்று பெளர்ணமி தினமாகும்.
அன்று முதல் இளைஞர் அணியால் மாதந்தோறும் பெளர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு
வருகின்றது. இதற்கு மகளிர் அணியினர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
இந்த திருவிளக்கு பூஜை நடத்த விருப்பம் உள்ள பக்தர்கள் தங்களது பெயர் மற்றும் தேதியினை
ஸ்ரீ.சி.ர.வி தேவஸ்தான அலுவலகத்தில் தெரிவித்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். அல்லது
ssrvderaniel@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
பெளர்ணமி தினங்கள் மற்றும் நடத்துபவர்களின் விவரங்கள் பின்வருமாறு
| 1 |
23-06-2013 |
முத்தாரம்மன் கொடை விழா குழு |
| 2 |
22-07-2013 |
திரு.A.V.ரமேஷ் |
| 3 |
20-08-2013 |
திரு.K.முருகேஷ் |
| 4 |
19-09-2013 |
திரு.S.ஸ்ரீகண்டன் |
| 5 |
18-10-2013 |
திரு.S.ரகு |
| 6 |
17-11-2013 |
திரு. N.S.சபரீஷ் |
| 7 |
16-12-2013 |
திரு. A.பத்மேஷ் (விஜய்) |
| 8 |
15-01-2014 |
திரு. T. சுனில்குமார் |
| 9 |
14-02-2014 |
திரு.B.கண்ணன் இரணியல் |
| 10 |
16-03-2014 |
திரு.R.சிவகணேஷ் இரணியல் |
| 11 |
14-04-2014 |
திரு. M. ராஜேஷ் நாகர்கோவில் |
| 12 |
14-05-2014 |
முத்தாரம்மன்
கொடை விழா கமிட்டி இரணியல் |
| 13 |
12-06-2014 |
திரு. A.V.
ரமேஷ் இரணியல் |
| 14 |
12-07-2014 |
திரு.K.முருகேஷ் |
| 15 |
10-08-2014 |
திரு. S.சபரீஷ் |
| 16 |
08-09-2014 |
திரு.S.ஸ்ரீகண்டன் |
| 17 |
08-10-2014 |
திரு. A.பத்மேஷ் (விஜய்) |
| 18 |
06-11-2014 |
திரு. N.S.சபரீஷ |
| 19 |
06-12-2014 |
திரு.S.ரகு |
Back |