|
ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்-
2014
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்
விழா நாட்கள் அனைத்தும் கீழே உள்ள நாள்காட்டியில் குறித்து காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விழாவின்
sponser அறிய அந்த நாளில் double click செய்யவும்.
2014-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்
ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ நாட்கள் மற்றும் 1 சதுர்த்தி நாள் நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் ஒவ்வொரு நபர்களால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. 2014- ம் ஆண்டுக்கான
பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் அதனை நடத்தும் அன்பர்கள் விவரம் கீழே
தரப்பட்டுள்ளது. இவ்விழாக்களை நடத்த விரும்பும் அன்பர்கள் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
பொருளாளர் திரு.S.சிவகுமார் ( Mobile : +91-9443657529 ) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறோம். அல்லது நீங்கள் நடத்த விரும்பும் பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளை
ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கவும்.
|
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
|
சதுர்த்தி நாட்கள் - 2014 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
19-Jan-14
(தை-6)
ஞாயிறு |
திரு.K.பாலகிருஷ்ணன் இரணியல் |
| 2 |
18-Feb-14 (மாசி-
6)
செவ்வாய் |
திருமதி. சரோஜினி
& திரு. G. கணேஷ்குமார், இரணியல் |
| 3 |
20-Mar-14
(பங்குனி-6)
வியாழன் |
திருமதி.கோமளா, இரணியல் |
| 4 |
18-Apr-14 (சித்திரை
- 5)
வெள்ளி |
திரு.K.S. மோகனராஜ் (துபாய்) &
திரு.V.சுப்பிரமணியம் இரணியல் |
| 5 |
17-May-14 (வைகாசி
- 3)
சனி |
திரு.S.கோலப்பா பிள்ளை,
இரணியல் &
திரு. S.சிவராஜன் (Kenya) இரணியல் |
| 6 |
16-Jun-14 (ஆனி -
2)
திங்கள் |
திரு.A.வேலாயுதன்
பிள்ளை, இரணியல் |
| 7 |
15-Jul-14 (ஆனி -
31)
செவ்வாய் |
|
| 8 |
13-Aug-14 (ஆடி -
28)
புதன் |
திரு.C.விஜயகுமார்,
இரணியல் |
| 9 |
12-Sep-14 (ஆவணி -
27)
வெள்ளி |
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல் |
| 10 |
11-Oct-14
(புரட்டாசி-25)
சனி |
திரு. T. மோகன்
தாஸ் ( நாகர்கோவில்) |
| 11 |
10-Nov-14 (ஐப்பசி
- 24)
திங்கள் |
திரு.T.சாந்திவாசன்
இரணியல் |
| 12 |
10-Dec-14
(கார்த்திகை-24)
புதன் |
திரு.S.சிவசண்முகம் & திரு.S.சிவகுமார் இரணியல் |
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
| பிரதோஷம் - 2014 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
13-Jan-2014 |
திரு.S.சிவகுமார் இரணியல்
& திருமதி.கோமளா இரணியல் |
| 2 |
28-Jan-2014 |
K.முருகேஷ், இரணியல் |
| 3 |
12-Feb-2014 |
திரு.S.கோலப்பாபிள்ளை
இரணியல் |
| 4 |
27-Feb-2014 |
திரு.K.பாலகிருஷ்ணன், இரணியல் |
| 5 |
14-Mar-2014 |
திரு.S.குற்றாலம் பிள்ளை, இரணியல் |
| 6 |
28-Mar-2014 |
திரு. T. மோகன் தாஸ்
( நாகர்கோவில்) |
| 7 |
12-Apr-2014 |
திரு.
S.ஆறுமுகம் பிள்ளை இரணியல் |
| 8 |
26-Apr-2014 |
திரு.S.சிவராஜன் (Kenya), இரணியல் |
| 9 |
12-May-2014 |
திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல் |
| 10 |
26-May-2014 |
திரு.சிதம்பரதாணு பிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ், இரணியல் |
| 11 |
10-Jun-2014 |
திரு.V.சுப்பிரமணியம்
& திரு.P. கணேஷ பிள்ளை இரணியல். |
| 12 |
24-Jun-2014 |
திரு.C.ஐயப்பன் &
திரு.G.தாணுமூர்த்தி இரணியல் |
| 13 |
10-Jul-2014 |
திரு.C.K.S.குமார், இரணியல் |
| 14 |
24-Jul-2014 |
திருமதி.ராஜம் & திருமதி. கலா இரணியல் |
| 15 |
8-Aug-2014 |
திரு. S.
அண்ணாமலைதாஸ் இரணியல் |
| 16 |
22-Aug-2014 |
திரு.B.G.சுப்பிரமணிய பிள்ளை இரணியல் |
| 17 |
6-Sep-2014 |
|
| 18 |
21-Sep-2014 |
திரு.C.விஜயகுமார்,
இரணியல் |
| 19 |
6-Oct-2014 |
திரு.
Dr. S. சிதம்பரகுற்றாலம் பிள்ளை இரணியல் |
| 20 |
21-Oct-2014 |
திரு.P.அண்ணாமலை
பிள்ளை, இரணியல் |
| 21 |
4-Nov-2014 |
திரு.சித்திரைபிரசாத், & திரு.C.M.நாகராஜ் (சென்னை) |
| 22 |
20-Nov-2014 |
திரு.
A.வேலாயுதன் பிள்ளை இரணியல் |
| 23 |
4-Dec-2014 |
திரு. K.சதீஷ்
நாகர்கோவில் |
| 24 |
19-Dec-2014 |
|
|
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
மற்றும் ஒடுப்பறை நாகரம்மன் கோவில்
கீழத்தெரு, இரணியல் |
|
ஒடுப்பறை ஆயில்ய விழா நாட்கள் - 2014 |
| வ.எண் |
நாள் |
தமிழ் மாதம் |
கிழமை |
| 1 |
18-Jan-14
|
தை - 5 |
சனி |
| 2 |
14-Feb-14
|
மாசி - 2 |
வெள்ளி |
| 3 |
13-Mar-14
|
மாசி - 29 |
வியாழன் |
| 4 |
10-Apr-14
|
பங்குனி - 27 |
வியாழன் |
| 5 |
7-May-14
|
சித்திரை - 24 |
புதன் |
| 6 |
3-Jun-14
|
வைகாசி - 20 |
செவ்வாய் |
| 7 |
1-Jul-14
|
ஆனி - 17 |
செவ்வாய் |
| 8 |
28-Jul-14
|
ஆடி - 12 |
திங்கள் |
| 9 |
24-Aug-14
|
ஆவணி - 8 |
ஞாயிறு |
| 10 |
21-Sep-14
|
புரட்டாசி - 5 |
ஞாயிறு |
| 11 |
18-Oct-14
|
ஐப்பசி - 1 |
சனி |
| 12 |
14-Nov-14
|
ஐப்பசி - 28 |
வெள்ளி |
| 13 |
11-Dec-14
|
கார்த்திகை - 25 |
வி்யாழன் |
மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து
இறையருள்
பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
2012-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2012 இங்கே click பண்ணவும்
2011-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2011 இங்கே click பண்ணவும்
Back |