விநாயகர் சதுர்த்தி விழா 2011 அழைப்பிதழ்

                                இரணியல்   கீழத்தெரு   செட்டு   சமுதாய   ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்  கோவிலில் வருகின்ற  01-Sep-2011 

                வியாழகிழமை   அன்று     விநாயகர்  சதுர்த்தி    விழா   சிறப்பாக   கொண்டாட   பட   இருக்கிறது.      அனைவரும்

                இவ்விழாவில்  கலந்து   கொண்டு  விழாவினை  சிறப்பித்து   விநாயகர்  அருள்  பெற்று   செல்லுமாறு  அன்புடன்

                அழைக்கிறோம்.  பூஜை நேரங்கள் பின்வருமாறு.

காலை நேர பூஜை
காலை 6:00  மணி : திருநடை திறப்பு
காலை 6:30  மணி : எண்ணெய் காப்பு
காலை 6:45  மணி : அபிஷேகம்
காலை 7:15  மணி : தீபாராதனை
      காலை 9:00  மணி : சிறப்பு தீபாராதனை
காலை 9:30  மணி : திருநடை அடைப்பு

 

மாலை நேர பூஜை
மாலை 5:30  மணி : திருநடை திறப்பு
மாலை 6:30  மணி : திருவிளக்கு பூஜை
இரவு 7:30  மணி  : தீபாராதனை
இரவு 8:00  மணி : புஷ்பாபிஷேகம்
இரவு 9:00  மணி : சிறப்பு தீபாராதனை

 

                             

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்