|
விநாயகர் சதுர்த்தி விழா
2018 அழைப்பிதழ்
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் வருகின்ற
13.09.2018
வியாழகிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாட பட இருக்கிறது. அனைவரும்
இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து விநாயகர் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன்
அழைக்கிறோம். பூஜை நேரங்கள் பின்வருமாறு.
| காலை நேர பூஜை |
| காலை 6:00 மணி |
: |
திருநடை திறப்பு |
| காலை 6:30 மணி |
: |
எண்ணெய் காப்பு |
| காலை 6:45 மணி |
: |
அபிஷேகம் |
| காலை 7:15 மணி |
: |
தீபாராதனை |
| காலை 9:00 மணி |
: |
சிறப்பு தீபாராதனை |
| காலை 9:30 மணி |
: |
திருநடை அடைப்பு |
| மாலை நேர பூஜை |
| மாலை 5:30 மணி |
: |
திருநடை திறப்பு |
| மாலை 6:30 மணி |
: |
திருவிளக்கு பூஜை |
| இரவு 7:30 மணி |
: |
தீபாராதனை |
| இரவு 8:00 மணி |
: |
புஷ்பாபிஷேகம் |
| இரவு 9:00 மணி |
: |
சிறப்பு தீபாராதனை |
Back
|