விநாயகர் சதுர்த்தி விழா 2019 அழைப்பிதழ்

                              இரணியல்  கீழத்தெரு  செட்டு  சமுதாய    ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்   கோவிலில்   வருகின்ற    02.09.2019

                திங்கள்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக  கொண்டாட  பட  இருக்கிறது.    சமுதாய மக்களனைவரும்

                இவ்விழாவில்  கலந்து  கொண்டு  விழாவினை   சிறப்பித்து  விநாயகர்  அருள்  பெற்று  செல்லுமாறு அன்புடன்

                அழைக்கிறோம்.  பூஜை நேரங்கள் பின்வருமாறு.

காலை நேர பூஜை
காலை 5:30  மணி : கணபதிஹோமம்
காலை 6:30  மணி : எண்ணெய் காப்பு
காலை 6:45  மணி : அபிஷேகம்
காலை 7:15  மணி : தீபாராதனை
காலை 10.30 மணி   சிறப்பு அபிஷேகம்
      காலை 11:30  மணி : சிறப்பு தீபாராதனை
காலை 11:45  மணி : அன்னதானம்

மாலை நேர பூஜை
மாலை 5:30  மணி : திருநடை திறப்பு
மாலை 6:30  மணி : திருவிளக்கு பூஜை
இரவு 7:20  மணி  : தீபாராதனை
இரவு 7:45  மணி : புஷ்பாபிஷேகம்
இரவு 9:00  மணி : சிறப்பு தீபாராதனை

                             

Back 

[New HTML Files - 2020/footer.htm]