விநாயகர் சதுர்த்தி விழா - 2019

                                      நமது   இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க  ரட்சக   விநாயகர்  கோவிலில் செப்டம்பர் 02,   2019  அன்று   

                        விநாயகர்  சதுர்த்தி  விழா  மிக    சிறப்பாக    கொண்டாடப்பட்டது.    அன்று காலையும்,   மாலையும்   சிறப்பு  

                        பூஜைகள்  நடத்தப்பட்டது.     இதற்கான     அழைப்பிதழ்  ஊர்மக்கள்   மற்றும்  சமுதாய    மக்கள் பலருக்கும்  

                        தரப்பட்டிருந்தது.     நமது    இணையதளத்திலும்    வெளியிடப்பட்டிருந்தது.    அதன்  விவரம்   அறிய   கீழே  

                        கொடுக்கப்பட்டுள்ள  Link-ஐ   click  பண்ணவும்.

         விநாயகர் சதுர்த்தி விழா - 2019  அழைப்பிதழ் 

                                                    மாலை  தீபாராதனைக்கு  பிறகு  இரவு 8:00    மணி  அளவில்   புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

                        தாமரை,     துளசி,    வில்வ இலை,    செவ்வந்தி,    அரளி,    ரோஜா,   அருகம்புல் மாலை,   வாடாமல்லி,    முல்லை,

                         தெற்றிபூ,     ஆகிய    மலர்களை   கொண்டு   புஷ்பாபிஷேகம்   சிறப்பாக    நடைபெற்றது.

Back

[footer.htm]