|
விநாயகர் சதுர்த்தி விழா
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் செப்டம்பர் 11, 2010
அன்று விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று காலையும், மாலையும்
சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மாலை தீபாராதனைக்கு பிறகு இரவு 8:30 மணி அளவில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
தாமரை, துளசி, வில்வ இலை, செவ்வந்தி, அரளி, ரோஜா, அருகம்புல் மாலை, வாடாமல்லி, முல்லை
ஆகிய மலர்களை கொண்டு புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
Back
|