இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம் மற்றும்
ஒடுப்பறை அருள்மிகு நாகரம்மன் கோவில்
ஒடுப்பறை நாகரம்மன் கோவில் புதிய எழில்மிகு தோற்றம்
2013-ம் ஆண்டு தைமாதம் 9-ம் தியதி (22nd Jan 2013) ரோகிணி நட்சத்திரத்தன்று சுமார் 100
வருடங்களை கடந்து ஸ்ரீ.சி.ர.வி.தே.கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்