|
ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்
விழா நாட்கள் அனைத்தும் கீழே உள்ள நாள்காட்டியில் குறித்து காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விழாவின்
sponser அறிய அந்த நாளில் double click செய்யவும்.
2012-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்
ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ நாட்கள் மற்றும் 1 சதுர்த்தி நாள் நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் ஒவ்வொரு நபர்களால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. 2012- ம் ஆண்டுக்கான
பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் அதனை நடத்தும் அன்பர்கள் விவரம் கீழே
தரப்பட்டுள்ளது. இவ்விழாக்களை நடத்த விரும்பும் அன்பர்கள் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
பொருளாளர் திரு.S.சிவகுமார் ( Mobile : +91-9443657529 ) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறோம். அல்லது நீங்கள் நடத்த விரும்பும் பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளை
ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கவும்.
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
| சதுர்த்தி நாட்கள் - 2012 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
12-Jan-12
வியாழன் (மா) |
திரு.C.K.S.குமார், இரணியல் |
| 2 |
11-Feb-12
சனி (தை) |
திரு.K.S.நடராஜன் & திரு.K.S.தங்கபிரதீஷ் இரணியல் |
| 3 |
11-Mar-12
ஞாயிறு (மாசி) |
பிரதோஷ கமிட்டி, இரணியல் |
| 4 |
9-Apr-12
திங்கள் (பங்) |
திருமதி. கோமளா, இரணியல் |
| 5 |
9-May-12
புதன் (சித்) |
திரு.மோகன்ராஜ்,துபாய்&திரு.சுப்பிரமணியம் இரணியல் |
| 6 |
7-Jun-12
வியாழன் (வை) |
திரு.S.கோலப்பா பிள்ளை, இரணியல் |
| 7 |
7-Jul-12
சனி (ஆனி) |
திரு.சிவகுமார் (ஸ்ரீகண்டன்), இரணியல் & |
| 8 |
5-Aug-12
ஞாயிறு (ஆடி) |
திரு.C.விஜயகுமார், இரணியல் |
| 9 |
4-Sep-12
செவ்வாய் (ஆவணி) |
திரு.A.V.ரமேஷ் இரணியல் & |
| 10 |
3-Oct-12
புதன் (புரட்) |
திரு.T.சாந்திவாசன், இரணியல் |
| 11 |
2-Nov-12
வெள்ளி (ஐப்) |
திரு.S.சிவசண்முகம் & திரு.S.சிவகுமார் இரணியல் |
| 12 |
2-Dec-12
ஞாயிறு (கார்) |
திரு.S.குற்றாலம் பிள்ளை, இரணியல் |
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
| பிரதோஷம் - 2012 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
6-Jan-12
வெள்ளி (மார்) |
திரு.S.சிவகுமார் & திருமதி.கோமளா இரணியல் |
| 2 |
20-Jan-12
வெள்ளி (தை) |
பிரதோஷ கமிட்டி, இரணியல். |
| 3 |
5-Feb-12
ஞாயிறு (தை) |
திரு.S.கோலப்பாபிள்ளை & திரு. R.ரெஞ்சித் தாணு
இரணியல் |
| 4 |
19-Feb-12
ஞாயிறு (மாசி) |
K.முருகேஷ், இரணியல் |
| 5 |
6-Mar-12
செவ்வாய் (மா) |
|
| 6 |
20-Mar-12
செவ்வாய் (பங்) |
|
| 7 |
4-Apr-12
புதன் (பங்) |
திரு.S.முருகன் இரணியல் |
| 8 |
18-Apr-12
புதன் (சித்) |
திரு.சிவராமகிருஷ்ணன் & திரு.ஐயப்பன் இரணியல் |
| 9 |
3-May-12
வியாழன் (சித்) |
திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல் |
| 10 |
18-May-12
வெள்ளி (வை) |
திரு.சிதம்பரதாணு பிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ், இரணியல் |
| 11 |
2-Jun-12
சனி (வைகா) |
திரு.V.சுப்பிரமணியம் & திரு.கணேஷபிள்ளை
இரணியல் |
| 12 |
16-Jun-12
சனி (ஆனி) |
திரு.பகவதீஷ் பெங்களூர் |
| 13 |
1-Jul-12
ஞாயிறு (ஆனி) |
|
| 14 |
16-Jul-12
திங்கள் (ஆடி) |
திருமதி.ராஜம் & திருமதி. கலா இரணியல் |
| 15 |
30-Jul-12
திங்கள் (ஆடி |
திரு.அண்ணாமலை தாஸ், இரணியல் |
| 16 |
15-Aug-12
புதன் (ஆடி) |
|
| 17 |
29-Aug-12
புதன் (ஆவணி) |
S.அருண்குமார் இரணியல் |
| 18 |
13-Sep-12
வியாழன் (ஆவ) |
திரு.C.விஜயகுமார், இரணியல் |
| 19 |
27-sep-12
வியாழன் (புர) |
திரு.S.திருசிற்றம்பலம் பிள்ளை & திரு.P.கோவிந்தராஜ பெருமாள், இரணியல். |
| 20 |
13-Oct-12
சனி (புரட்) |
திரு.சித்திரைபிரசாத், & திரு.C.M.நாகராஜ் (சென்னை) |
| 21 |
27-Oct-12
சனி (ஐப்) |
திரு.P.அண்ணாமலைபிள்ளை & திரு.K.மாதவன் பிள்ளை இரணியல். |
| 22 |
11-Nov-12
ஞாயிறு (ஐப்) |
திரு.K. மாதவன் பிள்ளை (திருவிதாங்கோடு) &
திரு.T.மோகன் தாஸ் (நாகர்கோவில்) |
| 23 |
25-Nov-12
ஞாயிறு (கார்) |
திரு.A.வேலாயுதன் பிள்ளை இரணியல் & |
| 24 |
11-Dec-12
செவ்வாய் (கார்) |
|
| 25 |
25-Dec-12
செவ்வாய் (மார்) |
S. ரவீந்திரன் சென்னை |
05-02-2012 அன்று திரு.ஐயாகுட்டி அவர்களால் முழுகாப்பு நடத்தப்பட்டது.
2011-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2011 இங்கே click பண்ணவும்
Back |