|
ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்
விழா நாட்கள் அனைத்தும் கீழே உள்ள நாள்காட்டியில் குறித்து காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விழாவின்
sponser அறிய அந்த நாளில் double click செய்யவும்.
2011-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்
ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ நாட்கள் மற்றும் 1 சதுர்த்தி நாள் நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் ஒவ்வொரு நபர்களால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. 2011- ம் ஆண்டுக்கான
பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் அதனை நடத்தும் அன்பர்கள் விவரம் கீழே
தரப்பட்டுள்ளது. இவ்விழாக்களை நடத்த விரும்பும் அன்பர்கள் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
பொருளாளர் திரு.S.சிவகுமார் ( Mobile : +91-9443657529 ) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறோம். அல்லது உங்கள் விருப்பத்தினை ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com
என்ற மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கவும்.
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
| சதுர்த்தி நாட்கள் - 2011 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
22-Jan-11
சனி |
திரு.S.சிவராஜ் (Kenya), இரணியல் |
| 2 |
21-Feb-11
திங்கள் |
திரு.ஐயப்பன், இரணியல் &
திருமதி. பாப்பா, இரணியல் |
| 3 |
22-Mar-11
செவ்வாய் |
திரு.K.பாலகிருஷ்ணன் இரணியல் |
| 4 |
21-Apr-11
வியாழன் |
திருமதி. கோமளா, இரணியல் |
| 5 |
20-May-11
வெள்ளி |
திரு.C.விஜயகுமார், இரணியல் |
| 6 |
19-Jun-11
ஞாயிறு |
திரு.S.குற்றாலம் பிள்ளை, இரணியல் |
| 7 |
18-Jul-11
திங்கள் |
திரு.சிவகுமார் (ஸ்ரீகண்டன்), இரணியல் & திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல் |
| 8 |
17-Aug-11
புதன் |
திரு. T.G.குமார், திருவனந்தபுரம் & திரு.S.கோலப்பா பிள்ளை, இரணியல் |
| 9 |
16-Sep-11
வெள்ளி |
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல் |
| 10 |
15-Oct-11
சனி |
திரு.T.சாந்திவாசன், இரணியல் |
| 11 |
14-Nov-11
திங்கள் |
திரு.S.சிவசண்முகம் & பிரதோஷ கமிட்டி இரணியல் |
| 12 |
14-Dec-11
புதன் |
திரு.S.சிவகுமார் & பிரதோஷ கமிட்டி, இரணியல் |
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
| பிரதோஷம் - 2011 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
1-Jan-11 |
திரு.S.சிவகுமார் & திருமதி.கோமளா
இரணியல் |
| 2 |
17-Jan-11 |
திரு.S.சிவராஜ் (Kenya), இரணியல். |
| 3 |
31-Jan-11 |
திரு.S.கோலப்பாபிள்ளை & R.ரெஞ்சித் தாணு
இரணியல் |
| 4 |
16-Feb-11 |
K.முருகேஷ், இரணியல் |
| 5 |
2-Mar-11 |
திரு.K.பாலகிருஷ்ணன், இரணியல் |
| 6 |
17-Mar-11 |
திரு.V.சுப்பிரமணியம் & திரு.கணேஷபிள்ளை
இரணியல் |
| 7 |
31-Mar-11 |
திரு,R.ராஜேஷ் & பிரதோஷ கமிட்டி, இரணியல். |
| 8 |
15-Apr-11 |
திரு.S.முருகன் இரணியல் |
| 9 |
30-Apr-11 |
திரு.P. சுகுமாரன் & திரு.A.வேலாயுதன் பிள்ளை
இரணியல் |
| 10 |
15-May-11 |
திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல் |
| 11 |
30-May-11 |
திரு.S.திருசிற்றம்பலம் பிள்ளை & திரு.கோவிந்தராஜ பெருமாள், இரணியல். |
| 12 |
13-Jun-11 |
திரு.குமார், சடவிளை |
| 13 |
28-Jun-11 |
திரு.S.ஆறுமுகம்பிள்ளை, இரணியல் |
| 14 |
12-Jul-11 |
திரு.சிதம்பரதாணுபிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ், இரனியல் |
| 15 |
28-Jul-11 |
திருமதி.ராஜம் (K.S.மோகன்ராஜ்), இரணியல் |
| 16 |
11-Aug-11 |
திரு.S.அண்ணாமலைதாஸ், இரணியல் |
| 17 |
26-Aug-11 |
S.அருண்குமார் இரணியல் |
| 18 |
9-Sep-11 |
திரு.C.விஜயகுமார், இரணியல் |
| 19 |
25-Sep-11 |
திரு.K. மாதவன் பிள்ளை (திருவிதாங்கோடு) &
திரு.T.மோகன் தாஸ் (நாகர்கோவில்) |
| 20 |
9-Oct-11 |
திரு.S.சிவசுப்பிரமணிய பிள்ளை & இரணியல் |
| 21 |
24-Oct-11 |
திருமதி.ஷீலா & பிரதோஷ கமிட்டி
இரணியல் |
| 22 |
8-Nov-11 |
திரு.S.குற்றாலம் பிள்ளை
இரணியல் |
| 23 |
23-Nov-11 |
திரு.B.G.சுப்பிரமணிய பிள்ளை (திருமதி.கங்கேஸ்வரி ), & பிரதோஷ கமிட்டி இரணியல். |
| 24 |
7-Dec-11 |
திரு.A.M.மனோஜ், திருவனந்தபுரம் & திரு.N.கணபதி, சென்னை, திரு.C.M.நாகராஜ் & திரு.சித்திரை பிரசாத் சென்னை. |
| 25 |
22-Dec-11 |
திரு.ரவீந்திரன், சென்னை |
17-Jan-2011 திங்கள் கிழமை அன்று திரு.M.ஜெகதீசன் (S/o.திரு.மகாதேவன் பிள்ளை) ஆஸ்திரேலியா,
அவர்களால் ஸ்ரீசிங்க ரட்சக விநாயகருக்கு முழுகாப்பு நடத்தப்பட்டது.
14-Feb-2011 திங்கள் கிழமை அன்று திரு.ரவீந்திரன் சென்னை , அவர்களால் ஸ்ரீசிங்க ரட்சக விநாயகருக்கு
முழுகாப்பு நடத்தப்பட்டது.
29-Aug-2011 திங்கள் கிழமை அன்று திருமதி. கங்கேஸ்வரி இரணியல், அவர்களால் ஸ்ரீசிங்க ரட்சக
விநாயகருக்கு முழுகாப்பு நடத்தப்பட்டது.
31-Aug-2011 திங்கள் கிழமை அன்று திரு. கிருஷ்ணதாஸ் இரணியல், அவர்களால் ஸ்ரீசிங்க ரட்சக
விநாயகருக்கு முழுகாப்பு நடத்தப்பட்டது.
Back |