|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2013
கால்நாட்டு விழா மற்றும் குருதி பூஜை
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா
மே மாதம் 13-05-2013 முதல்
15-05-2013 (சித்திரை மாதம் 30, 31
மற்றும் வைகாசி 1 ) ஆகிய தினங்களில் நடைபெற
இருக்கிறது. அதற்கு தொடக்கவிழாவாக கால்நாட்டு
விழா ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற்து.
காலை 6:15 மணி முதல் 7:15 மணிக்கு
உள்ளாக இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில்
சமுதாய நிர்வாகிகளும், சமுதாய மக்களும் கலந்து
கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் 29.4.2013 அன்று முத்தாரம்மன்
கோவிலில் ஏற்றக்கோடு நம்பூதிரி திரு.கிரீசன்
அவர்கள்
தலைமையில் முத்தாரம்மன் கோவிலில் குருதி பூஜை மிகச்
சிறப்பாக நடைபெற்றது. இதன் புகைபடங்கள்
கீழே தரப்பட்டுள்ளது.
Back |