|
முத்தாரம்மன் கோவில்
சிறப்பு வழிபாடு - 2014
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா கடந்த 2006
மற்றும் நீண்ட வருடங்களுக்கு பிறகு 2013-ம் ஆண்டு
இளைஞர் அணியால் சமுதாயத்தாரோடு
இணைந்து சிறப்பாக நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த
ஆண்டு மே மாதம் 12-05-2014
மற்றும்
13-05-2014 (சித்திரை மாதம்
29 மற்றும் 30 ) ஆகிய தினங்களில் சிறப்பு
வழிபாடு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவினை நடத்த சமுதாய நிர்வாகிகள்
அனுமதியும், முழு ஒத்துழைப்பும் அளித்துள்ளார்கள். இவ்விழாவிற்கு சமுதாய மக்கள் அனைவரும் தங்கள்
குடும்பத்தினருடன் வருகை
தந்து
அம்மன் அருள் பெற்று செல்லுமாறு தங்களை விழாக்குழு சார்பாக
அன்புடன்
அழைக்கிறோம்.
1.
கொடைவிழா-சிறப்பு பூஜை - அழைப்பிதழ்-
2014
2. சிறப்பு பூஜை - விழா - 2014
3. சிறப்பு பூஜை - வரவு செலவு - 2014
Back |