அபிஷேகத்திற்குரிய பால், எண்ணெய், மஞ்சள் பொடி, பூ, முதலிய பூஜை பொருட்கள் கொண்டு
வருபவர்கள் காலை 10:30 மணிக்கு முன்னால் ஒடுப்பறை நாகரம்மன் கோவில் சன்னிதானத்தில்
ஒப்படைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
பொங்கல் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் அதற்குரிய பொருட்களை காலை 10:30 மணிக்கு
முன்னால் நாகரம்மன் கோவிலுக்கு கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை நடந்த இரண்டாவது ஞாயிறு விழாவை நடத்தியவர்கள் விபரம் கீழே பார்க்கவும்.
|
தமிழ் மாதம் |
பெயர் |
|
ஐப்பசி |
திரு.இராசப்பன், நாகர்கோவில் |
|
கார்த்திகை |
திரு.S.குற்றாலம்பிள்ளை, இரணியல் |
|
மார்கழி |
திரு.C.விஜயகுமார், நாகர்கோவில் |
|
தை |
திரு.கிருஷ்ணகுமார், இரணியல் |
|
மாசி |
திரு.ஜெகதீசன், ஆஸ்திரேலியா & திரு. மாதவன்பிள்ளை, திருவிதாங்கோடு |
|
பங்குனி |
இளைஞர் அணி, இரணியல் |
|
சித்திரை |
திரு.கார்த்திகேயன், இரணியல் |
|
வைகாசி |
பிரதோஷ கமிட்டி, இரணியல் |
|
ஆனி |
திருமதி.கோமளா, இரணியல் |
|
ஆடி |
திரு.சிதம்பரதாணுபிள்ளை, இரணியல் & திரு.N.கணபதி, சென்னை |
மேற்க்குறிப்பிட்ட சிறப்பு பூஜையும், அன்னதானமும் இனி ஒவ்வொரு தமிழ் மாத 2-வது
ஞாயிற்று கிழமையும் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாயத்தால் நடத்த பட இருக்கிறது. இந்த
விழாவை நடத்த விரும்பும் அல்லது பண உதவி, பொருளுதவி செய்ய விரும்பும் இரணியல் கீழத்தெரு
செட்டு சமுதாய அன்பர்கள் ஸ்ரீ.சி.ர.வி. தேவஸ்தான தலைவர் திரு.C. விஜயகுமார் ( Mobile : 9443426489 )
அல்லது ஸ்ரீ. சி. ர. வி. தேவஸ்தான செயலாளர் திரு. N. சிவசுப்பிரமணியபிள்ளை ( Mobile : 9489817695 )
அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
மேற்குறிப்பிட்ட நாள்களை தவிர மற்ற நாட்களில் ஒடுப்பறை அருள்மிகு நாகரம்மன்
கோவிலில் சிறப்பு பூஜைகள் ( குழந்தைக்கு சோறு ஊட்டுதல், குழந்தைக்கு பெயர் சூட்டுதல், சிறப்பு
வழிபாடு ) நடத்த விரும்புவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவில் அலுவலகத்தில் / நிர்வாகிகளிடம் கடிதம் மூலம் தெரிவிக்குமாறு
அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Back